Tuesday, April 14, 2009

'அசல்' அஜித்(ரஜினி+கமல்) - புது நியூஸ்



கமலின் 'விருமாண்டி' + ரஜினியின் 'தப்பு தாலங்கள்' - இந்த இரு படங்களையும் நினைவுபடுத்துகிறது 'தல'யின் 'அசல்'. மேல் சொன்ன இரு படங்களிலும் இருவரும் பெரிய 'கடா' மீசையுடன் வருவர். அது போலவே மீசையுடன் வரும் இந்த அஜித் படத்தில் காமெடி அதிகம் இருக்கும் என்று கோடம்பாக்கம் வட்டாரம் முனுமுனுக்கிறது. அஜித் காதில் கடுக்கன் போன்ற அணிகலனுட வருகிறார். பட பூஜையில் கலந்துகொண்டவர்களின் கண்களை உறுத்தியது அது.

Wednesday, April 8, 2009

அசல் பட பூஜை - தகவல்கள்



இன்று பட பூஜை நடந்தது.

இயக்கம்: சரண் (முதலில் கவுதமிடம் கேட்கப்பட்டது)

இசை: பரத்வாஜ் (ஹாரிஸ், யுவன் என பேசப்பட்டது)

தயாரிப்பு: சிவாஜி பிரொடக்க்ஷன்

கதாநாயகி: சமீராரெட்டி

பாடல்கள்: வைரமுத்து

'அசல்' தல படங்கள்